திருப்பூர் மக்கள் மாமன்றம்

திருப்பூர் இலக்கிய விருது
 

இவ்வாண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருதுக்காக தமிழ் நூல்கள் எல்லாப் பிரிவுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த நூல்களை அனுப்பலாம்.
ஒரு படி அனுப்பவும்
 நூல்கள் அனுப்பக் கடைசி நாள்:  ஐப்பசி 29, 2054 /15 -11- 2023

 
 நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

 திருப்பூர் மக்கள் மாமன்றம்
 டைமண்டு திரையரங்கு அருகில்
 மங்கலம் சாலை
 திருப்பூர்  641 604 ( 95008 17499)
 
( வரவேற்கும் முத்தமிழ் சங்கம் / கனவு )