கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                            தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 37,38 & 39 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: பங்குனி 05, 2054 ஞாயிறு 19.03.2023

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

தமிழும் நானும்” – உரையாளர்கள்:

முனைவர் இ.சுந்தரமூர்த்தி, முன்னைத் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு

மருந்தாக்கியலர் அன்பு செயா, மக்கள் தொடிடர்பு அலுவலர், பாலர் தமிழ்ப்பள்ளிகள், ஆத்திரேலியா

மக்கள் தமிழாசிரியர் மா.கார்த்தியாயினி,

செயலாளர், கருநாடகத்தமிழ்ப்பள்ளி  கல்லூரி ஆசிரியர் சங்கம், பெங்களூரு

நிறைவாக:- தோழர் தியாகு, நிறுவனர், தாய்த்தமிழ்ப்பள்ளிகள்

இணைப்புரையும் நன்றியுரையும்: கவிஞர் தமிழ்க்காதலன்