தமிழே விழி!                                                               தமிழா விழி!

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 83 & 84 : இணைய அரங்கம்

மாசி 06. 2055, ஞாயிறு 18.02.2024 காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

“தமிழும் நானும்” – உரையாளர்கள்

சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர்

முனைவர் இரா.மதிவாணன்

உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன்

தொடர்ந்து முற்பகல் 11.00

               என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

தொகுப்பு நூல்

தமிழ்ச்சிமிழ்: கலைகள்

திறனுரை : கல்வியாளர் முனைவர் வெற்றிச்செழியன்

நிறைவுரை :  பொதுமை அறிஞர்  தோழர் தியாகு

நன்றியுரை :  மாணவர் நா.காருண்யா