தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்வு: சித்திரை 15, 2055 / 28.04.2024– இணைய அரங்கம் காலை 10.00

ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: மாணவர் உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் 

தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்ச்செம்மல் திருக்குறள் நாவை சிவம்

உலகத்தமிழ் மாமணி, முனைவர் . இரா. சிவகுமாரன், சிங்கப்பூர்

தொடர்ந்து என்னூல் திறனரங்கம்இரு சிற்றேடுகள்

1. இலக்குவனார் நூறு

 2. திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள்

ஆய்வர்:  கவிஞர் தமிழ்க்காதலன்

நிறைவுரை:  பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் மயிலை இளவரசன்