நன்மக்களே!

வணக்கம்,
இ.கு.அ. (இந்தியன் குரல் அமைப்பு), தமிழ்நாடு தொண்டர்கள் கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரியப்படுத்தி வழிநடத்திட அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: வைகாசி 01, 2048 / 13-05-2017,

 மாலை 4.00 மணிக்கு 

இடம்: கும்பத்து வளாகம்,முதல் தளம்,

29,  பிரம்பு அங்காடி(rattan bazaar),

(பூக்கடை காவல் நிலையம் எதிரில்),

சென்னை 3

நிகழ்ச்சி நிரல்:-

1. அறிவார்ந்த குமுகாயத்தை உருவாக்குதல்.
2.அரசு அலுவலகங்கள் செயல்பாடுகள் மற்றும் அரசு அலுவலர்கள் கடமைகள் அறிவோம்.
3. ஊழல் ஒழிப்புக்கான பயிற்சி பெறுதல்.
4. கடந்த ஏப்பிரல் மாதம் தில்லியில் நடைபெற்ற ‘தேர்தல் சீர்திருத்தம் உடனடியாக வேண்டும்‘ என்ற கருத்தரங்கில் பேசப்பட்ட செய்திகளைப் பகிர்தல்.
5. அண்ணா அசாரே அவர்கள் வலியுறுத்தும் தேர்தல் சீர்திருத்தம் பற்றி அறிதல். பரப்புதல்.
6. இ.கு.அ. தொண்டர்கள் மாவட்டக் குழுக்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

தமிழகத்தின் இருளை அகற்றிட….

இலஞ்சத்தை ஒழித்திட…..

தேர்தலில் நல்லவர்களைத் தேர்வு செய்திட….

ஒழுக்கமற்ற அரசியலை மாற்றிட…..

வாருங்கள் உங்களால்தான் இஃது இயலும்!

“மனிதம் படிப்போம்! மனிதர்களைப் படைப்போம்!”

– பாலசுப்பிரமணியன்

நிறுவனர் 

இந்தியன் குரல் 

9042905783

9444305581