இந்திய விடுதலை நாள் உரையரங்கம் : “விடுதலையானது இந்தியா! அடிமையானது தமிழ்நாடு?”
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள் – 411)
தமிழ்க் காப்புக் கழகம்
மன்னும் இமயமலை எங்கள் மலையே !
மாநிலமீததுபோல் பிறிதில்லையே !
இந்திய விடுதலை நாள் உரையரங்கம்
“விடுதலையானது இந்தியா!
அடிமையானது தமிழ்நாடு?”
நாள் : ஆடி 28, 2054 ஞாயிறு 13.08.2023 காலை 10.00
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்
உரையாளர்கள் :
உரைச்சுடர் செல்வி ந.காருண்யா
இளைய ஒளவை முனைவர் தாமரை
சிறப்புரை : தமிழ்த்தேசியச் செம்மல் தோழர் தியாகு
நன்றியுரை: எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply