இயற்கை வேளாண்மை, மரபு மருத்துவம் முதலான பயிற்சி, கடவூர், கரூர் மாவட்டம்
பயிற்சிக்காலம் : மாசி 29 , 30 / மார்ச்சு 12 , 13
சனிக்கிழமை காலை 9.30 தொடங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் .
பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .
இப் பயிற்சியில்
* இயற்கை வழி வேளாண்மை, இடுபொருள் செய்முறைப் பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் , கால் நடை பேணுகை, சிறுதானியப் பயிர்ச்சாகுபடி , மரபு மருத்துவம், மரபு விளையாட்டு , வாழ்வியல் கல்வி ஆகியவை இடம்பெறும் .
-
பயிற்சியில் 50 பேர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
பயிற்சி குறித்த நேரத்தில் சனிக்கிழமை காலை 9.30 தொடங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் .
பயிற்சி நன்கொடை : ரூ.1200/- (உணவு, தங்குமிடம், பயிற்சி உட்பட) .
முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
முன்பதிவுக்கு: 95666 67708 .
( முன்பதிவு நேரம் : காலை 7 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் மட்டுமே )
பயிற்சிக்கு வரும்போது ஒளிப்படம், ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவும் .பயிற்சியின்பொழுது கொண்டு வரவேண்டிய, கொண்டுவரக்கூடாத பொருள்கள் குறித்துத் தொலைபேசி வழி கேட்டு அறிந்து கொள்ளவும்.
- நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
வங்கிக் கணக்கு எண் :
Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor branch, karur district , tamilnadu .
Leave a Reply