வணக்கம்.

‘இலக்கு’வின் இந்த மாத நிகழ்வு..

கார்த்திகை 16, 2045 / 02.12.2014 அன்று மாலை 6.30 மணி’இலக்குக்கு, 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது..

 

வழக்கம்போல் வாழ்த்த,வழி நடத்த மூத்த தலைமுறையையும்,

இணைந்து பயணிக்க இளைய தலைமுறையையும் அன்போடு அழைக்கிறோம்..

 

தங்கள் வருகையை எதிர் நோக்கும்..

ப. சிபி நாராயண்..

ப. யாழினி..

55azhai_ilakku_dec02