ஊர்சுற்றிப் பறவை நூல் வெளியீட்டு விழா
ஊர்சுற்றிப் பறவை
(குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்)
நூல் வெளியீட்டு விழா.
இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில்.
நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி
வரவேற்புரை: கடிகை ஆன்றனி.
தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு,
முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன்,
நூல் ஆய்வுரை: குமரி ஆதவன்,
நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன்,
நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள்,
வாழ்த்துரை : மலர்வதி,
மீரான் மைதீன்,
சோ.தமிழ்ச்செல்வன்,
ஏற்புரை: நூலாசிரியர் இராம் (இராமன் என்கிற காந்திராமன்)
நன்றியுரை: செபா
தொடர்புக்கும், புத்தகம் தேவைக்கும் – 9789614911
புத்தகத்தின் விலை 130 உரூ .வெளியீட்டு விழாவில் உரூ100 மட்டுமே.
அனைவரும் வருக,வருக.
நிகழ்ச்சி அமைப்பு: வெளியீட்டாளர்
ஆகா! சென்னை எங்கே, நாகர்கோவில் எங்கே. மனத்தால் அங்கு வந்தேன்.நூல்
ஆசிரியரே! (அதனாலே)எனக்கு மட்டும் அந்த இனிய நூலை 100க்கு இவண்
அனுப்புக.( தூதஞ்சல் கட்டணம் சேர்த்து 140 ஆக அனுப்புவன்) உங்கள் வங்கி
கணக்கெண், கிளை, குறியீட்டு எண் ஆகிய அனைத்தும் உடனே அனுப்புக.கணி மூலமே இதோ
பணம் செலுத்துவன்( வயது76)-
. உடன் மடல் இடல் கடன்.. ஆசிரியரே..
முகவரி..
கவியோகி வேதம், பேசி: 09500088528
2/682,…10 வது குறுக்குத் தெரு,
ரெங்கா ரெட்டி தோட்டம் (கார்டன்)
நீலாங்கரை, சென்னை-6000115