என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன் – 06.03.2022
மாசி 22, 2053 / ஞாயிறு / 06.03.2022 காலை 10.00
இலக்குவனார் திருவள்ளுவனின் 3 நூல்கள் குறித்த
இணைய வழித் திறனாய்வரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 * கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு :
https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: திரு ப.சிவக்குமார்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
ஆய்வுரைஞர்கள்:
முதுமுனைவர் மரு.ஒளவை மெய்கண்டான்,
குழந்தைகள் நல நரம்பியல் மருத்துவ வல்லுநர்
முனைவர் மு.முத்துவேலு
மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
பகுதி நேர உறுப்பினர், சட்டத் தமிழ் ஆணையம்
எழுத்தாளர் கவிஞர் கசுமீர்ராசு
நிறைவுரை: பல்துறை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை: செல்வி சி.வானிலா
திறனாய்விற்குரிய நூல்கள்
Leave a Reply