என்னூல் திறனரங்கம் 3 :  ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம்’

தமிழே விழி!                                           தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414) மலர்க்கொடி வெளியீட்டகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்க்காப்புக் கழகம் என்னூல் திறனரங்கம் 3   இலக்குவனார் திருவள்ளுவனின் ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர ப.மருதநாயகம்’ நூல் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் Meeting ID: 864 136 8094  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு  https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரும் ஞாயிறு தை 22/05.02.2053 காலை 10.00 மணிக்கு மும்பை பல்துறைக் கலைஞர் இராணி சித்திரா…

என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன் – 06.03.2022

மாசி 22, 2053 / ஞாயிறு / 06.03.2022 காலை 10.00 இலக்குவனார் திருவள்ளுவனின் 3 நூல்கள் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 * கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்  வரவேற்புரை: திரு ப.சிவக்குமார் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் ஆய்வுரைஞர்கள்: முதுமுனைவர் மரு.ஒளவை மெய்கண்டான், குழந்தைகள் நல நரம்பியல் மருத்துவ வல்லுநர் முனைவர் மு.முத்துவேலு மேனாள் பதிவாளர்,…

தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள் – பேராசிரியர் மு.முத்துவேலு சொற்பொழிவு

தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-16 “தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள்” என்னும் தலைப்பில் பேராசிரியர் மு.முத்துவேலு (தமிழ்த்துறைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார்.                       நாள்   : ஆடி 28, 2047 /  12.08.2016, வெள்ளிக்கிழமை                     நேரம்…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 : மு. முத்துவேலு

(திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2 தொடர்ச்சி) திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 குற்றங்களின் வரையறைகள்   இ.த.தொ. சட்டமும் திருக்குறளும் குற்றங்களை வரையறை செய்வதில் ஒத்திருக்கும் தன்மையுடையன. குற்றங்கள் பலவற்றுள்ளும் “திருடுதல்” என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் குற்றமாகும். இக்குற்றச் செயலை இ.த.தொ. சட்டம் வரையறுப்பது பின்வருமாறு அமைகின்றது. Theft – intending to dishonesty any movable property out of possession of any person without that person”s consent, moves that property…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் -1/2 : மு. முத்துவேலு

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2  திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர். திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திருக்குறள்…