பேரறிவாளன் முதலான தமிழர் எழுவரை

விடுதலை செய்ய வலியுறுத்தித்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும்

கருத்தரங்கம்

நாள் : புரட்டாசி 02, 2049   –  18 – 09- 2018

கருத்துரை:

தோழர் சுப.வீரபாண்டியன்

வழக்கறிஞர் கே.எசு. இராதாகிருட்டிணன்

தோழர் ஆளூர் சாநவாசு

இடம்:

தளபதி தாலின் இலவசப் பயிற்சி மையம்,

புதுக் குளம் சாலை,

நுஙகம்பாக்கம்,

வள்ளுவர் கோட்டம் பழமுதிர்நிலையம் அருகில்,

சென்னை -34