ஆடி 03, 2051 / 18.07.2020

மாலை 4.00

சிறார் இலக்கியம் – நேற்று இன்று நாளை : புதுவை விசாகன்

அன்பென்னும் தமிழுடையீர்,

ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு சிறப்பு தலைப்புகளை உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளும் கழனி நிகழ்வில் இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்குச்  சிறார் இலக்கியம்பற்றிப் பேசுகிறோம்

 https://us02web.zoom.us/j/9399581799

அ.எ. 9399581799

பேரன்புடன்

கவியோடையிலிருந்து

   விக்கிரம் எசு.வைத்தியா

   +91 90030 75505