குவிகம் அளவளாவல் – கொஞ்சம் இலக்கணம் + கொஞ்சம் இலக்கியம்
ஆடி 04, 2051 / 19.07.2020
ஞாயிறு மாலை 6.30
கொஞ்சம் இலக்கணம் + கொஞ்சம் இலக்கியம்: திரு எசு.பசுபதி
வ.சா.நாகராசனின் 3 குறும் புதினங்கள் அறிமுகம் : திருமதி கீதா சுரேசு
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமையங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.
நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்
நிகழ்வில் இணைய:
https://us02web.zoom.us/j/81341438849?pwd=eVEwNlluZVYwRmszUEt3N3VWWmxNUT09
இணைப்பைச் சொடுக்கலாம் அல்லது படத்தில் உள்ள கூட்ட எண், கடவுச்சொல் பயன்படுத்தலாம்.
Leave a Reply