பங்குனி 15, 2052 ஞாயிறு 28.03.2021

மாலை 6.30

குவிகம் இணையவழி அளவளாவல்

குறுக்கெழுத்துப்புதிர்

நடத்துநர் : திரு சாய் கோவிந்தன்

நிகழ்வில் இணைய 

கூட்ட எண்  : 619 157 9931

புகு சொல் :  Kuvikam 123

அல்லது  
 https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம் 
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      

இந்தப் புதிர் நிகழ்வு இரண்டு சுற்றுகளில் நடைபெறும்.
முதல் சுற்றில் பார்வையாளர்கள் அனைவரும் பங்குகொள்ளலாம். 

நிகழ்வில் பங்குபெற நீங்கள் பயன்படுத்தும் கணினி/பலகைக்கணிணி(TAB)/அலைபேசி தவிர இன்னும் ஒரு பலகைக்கணிணி(TAB)அலைபேசி தேவைப்படும்.

முதல் சுற்று :-

1.’ Kahoot.it’  என்று உலவி(browser)-இல் தட்டச்சிடவும்.

  1. ஆடல் எண் (Game Pin) உள்ளீடு செய்யவும்
  2. கேள்வி திரையில் தெரியும். புதிர் ஆசிரியர் சொல்வதையும் கேட்டுப் பிறகு விடையைப் பதிவிடவும்.
  3. மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும்
  4. முதல் சுற்றின் முடிவில் அஃதாவது 5 கேள்விகள் முடிந்த பின் முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்கள் பட்டியல் திரையில் தெரியும்

முதல் ஐவர் குறுக்கெழுத்துப் புதிருக்குச் செல்வார்கள்.