தமிழே விழி !                                                                                       தமிழா விழி  !

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 8

வருணக் கோட்பாட்டைக் கூறும் சுக்கிர நீதி செவ்விலக்கியம் ஆகுமா?

 ஆடி 02, 2052 ஞாயிறு 18.07.2021முற்பகல் 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: முனைவர் பரத் குமார் இரா.

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

கவிஞர் பேரா.வெ.அரங்கராசன்

முனைவர் தமிழ்ச்சிவா

நன்றியுரை : செல்வி மு.காயத்திரி

நிறைவுரை:  தோழர் தியாகு

 அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்