வணக்கம்..

நலம். வளம் சூழ வேண்டுகிறோம்..

இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 28, 2046 / 12.03.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.

இளைய தலைமுறைக்கு, இலக்கு நிகழ்வுகள் உறுதியாய்ப் பயனுள்ளவையாக அமையும்.

உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.

 

azhai_ilakku120315