‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’

 என்ற தலைப்பில்   திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ஆடி 18, 2050 / 03.08.19 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை, ஒளவை சண்முகம் சாலை, இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற உள்ளது.


விழாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி நா.உ., தமிழச்சி தங்கபாண்டியன் நா.உ., சோதிமணி நா.உ., புதிய குரல் ஓவியா ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்