வைகாசி 09, 2052 / 23.05.2021
ஞாயிறு மாலை 6.30

குவிகம் இலக்கிய வாசல்

குவிகம் இணையவழி அளவளாவல்

சுசாதா படைப்புகள்

உரையாற்றுவோர் நால்வர்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 

கூட்ட எண் : 6191579931
கடவுக் குறி : Kuvikam123

பயன்படுத்தலாம் அல்லது  
 https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09