செருமனியில் தமிழ்ப் பெண்கள் கொண்டாடும்
உலகப் பெண்கள் திருநாள் – 2016 விழா

 

வரும் மாசி 29, 2047 /  மார்ச்சு மாதம் 12ஆம் நாள் அன்று ‘உலகப் பெண்கள் திருநா’ளை ஒட்டி செருமனியில் பாவரங்கம், நாட்டியம், நாடகம் முதலான கலைநிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளது .

அழை-உலகப்பெண்கள்நாள்,செருமனி : azhai_pengalnaal_germany

தமிழ்ப்பெண்கள் அமைப்பு

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan