27, 2050 / 12.8.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை
இடம்: பட்டம்மாள் நடேச(முதலியா)ர் திருமண மண்டபம். பாலாண்டீசுவரர் கோயில் தெரு, மாங்காடு

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019 – கருத்தரங்கம்

தலைமை: இரா.தீனதயாள் (மாநிலத் தலைவர்)
வரவேற்புரை: டி.ஆர்.சான்வெசுலி(பொதுச் செயலாளர்)
முன்னிலை:

சு.உசாராணி (மாநில மகளிர் அணிச் செயலாளர்).
க.செயராமன் (தலைமை நிலையச் செயலாளர்)
கருத்துரை வழங்குவோர்:

பு.பா.பிரின்சு கசேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை),
கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்கம்),

தே.தயாளன் (செயல் தலைவர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்)
நன்றியுரை: ப.(உ)ருக்குமாங்கதன் (மாநிலப் பொருளாளர்)