(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250

(குறள்நெறி)

  1. உலகம் போற்றப்  புகழ்ப்பணி புரி!
  2. புகழோ இகழோ காரணம் நாமே என உணர்!
  3. புகழ் வரும் வகையில் செயல்புரிக!
  4. புகழ் பெறா வாழ்க்கை வாழாதே!
  5. நிலப்பயன் குன்றுமாறு, புகழில்லாமல் வாழாதே!
  6. வாழ்வதாயின் இகழ்ச்சியின்றி வாழ்!
  7. வாழ விரும்பவில்லை யெனில் புகழ் நீங்கி வாழ்!
  8. உண்மைச் செல்வமாகிய அருட்செல்வத்தையே கொள்!
  9. அனைத்து வழிக்கும் துணையான அருளாட்சியை அடை!
  10. துன்பம் அடையாதிருக்க, அருளுடன் வாழ்!

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 251-260]