தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும் என்னூல் திறனரங்கமும் – 07.01.24
தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கமும்
என்னூல் திறனரங்கமும் – இணைய அரங்கம்
மார்கழி 23, 2053 / 07.01.2024 காலை 10.00
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (திருவள்ளுவர், திருக்குறள் – 1031)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
கலைமாமணி முனைவர் சேயோன்
முனைவர் இரா.பிரபா,
உதவிப் பேராசிரியர், பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்
தொடர்ந்து முற்பகல் 11.00 😐 என்னூல் திறனரங்கம் 5
இலக்குவனார் திருவள்ளுவனின்
நாடு நலம் பெற . . .
திறனாய்வறிஞர்
முனைவர் புத்தேரி தானப்பன், புது தில்லி
நிறைவுரை :
தமிழ்த் தேசியர் தோழர் தியாகு
நன்றியுரை : உரைச்சுடர் ந.காருண்யா
மலர்க்கொடி வெளியீட்டகம்
Leave a Reply