தமிழர் திருநாள் 2016 பொங்கல் பெருவிழா,பிரித்தன்
தமிழர் திருநாள் 2016 – பொங்கல் பெருவிழா
பிரித்தானியாவில் தமிழர் திருநாள் 2016 / பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில்
[ Shree Kutch leva patel community,
West end Road,
Northolt Ub5 6re
என்ற முகவரியில்] நடை பெற உள்ளது.
இவ் நிகழ்வில் தமிழ் வணிகர்களாகிய நீங்கள் உங்களுடைய வணிகச் செயற்பாடுகளை விளம்பரப்படுத்தவும், வணிகம் செய்வதற்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.
மார்கழி 25, 2046 / 10.01.2016 முன்பாக உங்களுடைய இடங்களை முன்பதிவு செய்து கொள்ளவும்.
மேலதிகத் தொடர்புகளுக்கு:
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா :
07540 302109.
Leave a Reply