தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும்

தமிழர் வரலாறு வினா விடை போட்டி

 1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

– இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து

நடத்தப்படும் வரலாற்று நிகழ்வு.

– ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி

   மாணவர்களுக்கு தமிழர் வரலாற்றை அறியச் செய்து..

   தேர்வில் பங்கேற்க செய்த சிறப்பு.

பல்வேறு சிறப்புகளுடன்.. நாளைய வரலாறாக மாறப்போகும்

தமிழகப் பெண்கள் செயற்களத்தின் உயரிய செயல்களுடன்..

நடைபெறுகிறது.

 ஆவணி 15, 2045 / ஆக.31, 2014

 

azhai-vinavidai