கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.    (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௮ – 418)

தமிழே விழி!                               தமிழா விழி!

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்    

இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய

தொல்காப்பியமும் பாணினியமும்

ஆய்வுரைஞர்: முனைவர் மு. சோதிலட்சுமி