பங்குனி 16,  2047 / மார்ச்சு 29, 2016   மாலை 5.00 

பெண்ணாடம்

‘தோழர் இலெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும்’  நூல் வெளியீடு

அழை-இலெனின் நினைவேந்தல் : azhai_leninninaiventhal

  தலைவர் தமிழரசனுக்குப் பிறகு தமிழ்நாடு விடுதலைப் படையைக் கட்டியெழுப்பி தமிழ்த்தேச விடுதலைப் போராட்டக்களத்தில் இன்னுயிர் ஈந்த தோழர் இலெனினுக்கு செவ்வணக்கத்தை உரித்தாக்குவோம்!

பங்குனி 16 – மார்ச்சு 29 அவரது நினைவுநாளில் ஒன்றுகூடுவோம்!

தமிழ்த்தேச மக்கள் கட்சி

கடலூர்