தலைப்பு-தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புக்கூட்டம் : thalaippu_thamizhchangangalin_kuttamaippu

 

தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம்

 

வைகாசி 16, 2047 /  29/05/2016 ஞாயிறு

 

வள்ளுவர் சமையற்கலை கல்லூரி, கரூர்

தலைவர் :  இராமநாதபுர மன்னர்  குமரன் சேதுபதி,

தலைவர், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

தமிழ் ஆர்வலர்கள் மகிழச் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

 

கரூர் இராசேந்திரன்

தமிழ் இராசேந்திரன்

வழக்கறிஞர், கரூர்

செயலாளர், கரூர் தமிழ்ச்சங்கம்.

9789433344