தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

சென்னை 91

மாசி 19, 2050 ஞாயிற்றுக் கிழமை 03.03.2019

பிற்பகல் 3.30

 

தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி

கலைமகள் தெரு, புழுதிவாக்கம்

முன்னிலை: புலவர் இளஞ்செழியன்

கவியரங்கம்

தலைமை: கவிஞர இலிங்கராசா

சிறப்புச் சொற்பொழிவு

புலவர் துரை செயராமன்

அன்புடன் த.மகாராசன், அமைப்பாளர்