ஆவணி 14, 2046 / ஆக. 31, 2015 பி.ப.2.30azhai-sangapalagaithurai02

வணக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 81 ஆவது  துறையாகவும் மூன்றாவது தமிழ்த்துறையாகவும்  உருவாக்கம் பெற்றுள்ள “தமிழ் மேம்பாட்டுச் சங்கப் பலகைத் துறையில்” நடைபெறவுள்ள முதல் நிகழ்விற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

சங்கர நாராயணன்.கி
உதவிப் பேராசிாியா்
சங்கப் பலகைத் துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை