நாள் : ஆடி 14, 2054 / 30.07.2023 ஞாயிறு மாலை 6.00
வயவர் பிட்டி தியாகராயர் கலைமன்றம்
சென்னை 600 017

மாப்புலவர் மானமிகு மா.நன்னனுக்கு நூற்றாண்டு நிறைவு
நன்னன்குடி நடத்தும் பரிசளிப்பு விழா
மானமிகு இரா.செம்மல் நினைவாகக்
குழந்தைகளுக்காகச் சிறுகதைப்போட்டி-பரிசளிப்பு விழா

தலைமை : ஆசிரியர் வீரமணி
சிறப்புரை : முதல்வர் மு.க.தாலின்