புதுமை இலக்கியத் தென்றல்

தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம்

ஆவணி 18  , 2054 / 04.09.2023 ஞாயிறு மாலை 6.30

அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை

தலைமை: அரிமா தா.கு.திவாகரன்

வரவேற்புரை: செல்வ.மீனாடசி சுந்தரம்

நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்

நன்றியுரை: இராவணன் மல்லிகா