போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் +

அசோகமித்திரன் எழுத்துரை

 

போருக்குப் பிந்திய இரு நூல்கள்

‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ – நிலாந்தன்

‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ – சிராசு மஃகூர்

வழிப்படுத்தல்:  தோழர் வேலு

 

உரைகள்:  தோழர்கள் நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூசு,இராகவன்

 

அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும்

உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி

கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு)

வழிப்படுத்தல்:  எம்.பௌசர்

 

காலம் –  சித்திரை 23, 2048 / 06 மே 2017

சனி – மாலை 3.30 – 8.00

இலண்டன் தமிழ்ச்சங்கம், 369,  வட நெடுஞ்சாலை,

மனோர் பூங்கா, இலண்டன்

 

[London Tamil Sangam

369, High Street North, Manor Park

E12 6PG London, United Kingdom]

நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்

தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்

தொடர்பு- 078 17262980