மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம் ஆண்டு விழா
சென்னைப் பல்கலைக்கழகம்
தமிழ் மொழித்துறை
மெரினா வளாகம், சென்னை – 600 005.
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
200 –ஆம் ஆண்டு விழா
நாள் : வைகாசி 28, 2045 /11-06-2014 புதன் கிழமை, நேரம்: காலை 10.30 மணி
இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம்.
வரவேற்புரை:
பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை.
தலைமை :
பேராசிரியர் இரா. தாண்டவன் அவர்கள்
மாண்பமை துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்.
சிறப்புரை :
திருமிகு கே. வைத்தியநாதன் அவர்கள்
ஆசிரியர் – தினமணி
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள்
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
நன்றியுரை:
முனைவர் அ. பாலு, இணைப்பேராசிரியர், தமிழ் மொழித்துறை,
.உணவு இடைவேளை – 1.30 – 2.30
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களைப் பற்றிய கருத்தரங்கம்
நேரம்: பிற்பகல் – 2.30 மணி
வரவேற்புரை:
பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை.
கருத்தரங்கத் தலைமை
முனைவர் ய. மணிகண்டன்
உதவிப் பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறை,
கட்டுரையாளரும் பொருளும்
முனைவர் வ. இரகுராமன் – ‘பாடம்சொல்லும் திறம்’
உதவிப்பேராசிரியர், திருக்குறள் ஆய்வுப் பகுதி, தமிழ் இலக்கியத்துறை,
முனைவர் வாணி அறிவாளன் – ‘படைப்பிலக்கியப் பணி’
உதவிப் பேராசிரியர், தமிழ் மொழித்துறை
முனைவர் வே. நிர்மலர் செல்வி – ‘வாழ்க்கை வரலாறு’
உதவிப் பேராசிரியர், தமிழ் மொழித்துறை
நன்றியுரை:
முனைவர் அ. பாலு, இணைப்பேராசிரியர் , தமிழ் மொழித்துறை,
அருந்தமிழ் பருக அனைவரும் வருக!!
அழைத்து மகிழும்: பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் & மாணவர்கள்
தமிழ் மொழித்துறை
Leave a Reply