அறிஞர் சாகிர் உசேன் கலைக்கல்லூரி  தமிழ்த்துறை நடத்தும்

மிழக அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவுப் போட்டிகள்

கவிதை, கட்டுரை, கையெழுத்து,ஓவியம், வண்ணக்கோலம்

தங்க, வெள்ளி நாணயங்கள், பணப்பரிசு

படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள்  மார்கழி 23, 2050  – 08.01.2020

பதிவுக்கட்டணம் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி உரூபாய் 75/-தனித்தனிக் கட்டணம் செலுத்தி ஒருவர் எத்தனைப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.

படைப்புகள், பணம் அனுப்ப வேண்டிய முகவரி

முனைவர் ப.இபுராகிம்

தமிழ்த்துறைத் த்லைவர், சாகிர் உசேன் கல்லூரி

இளையான்குடி 630 702, சிவகங்கை  மாவட்டம்

தொடர்புக்கு 94424 54544, 99525 57435, 96884 24978

போட்டி விவரங்களை  அழைப்பிதழில் காண்க.