தலைப்பு-கற்பகவினாயகர் ஆலயம், இலண்டன் : thalaippu_karpakavinayakar_koil,london

நூல் வெளியீடு –  மகோற்சவ கிரியா தத்துவ விளக்கம்

தொகுப்பு – சைவப்புலவர் சிவத்திரு பால.இந்திரக் குருக்கள் , சிட்னி முருகன் கோவில் அவுத்திரேலியா

இடம் –          வால்தம்சுடௌ / வோல்தம்சுரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம்

  ஆடி 31, 2047 / 15-08-2016 திங்கள்கிழமை  கொடியேற்றம்

நேரம் –         பகல் 12-30மணி அளவில் நூல் வெளியீடு நடைபெறும்

தொடக்கவுரை-   தத்துவாமிர்தமணி சிவத்திரு பா.வசந்தக் குருக்கள்

வாழ்த்துரை –    சிவாகமச்செல்வர் சிவத்திரு கைலை நாக நாதக் குருக்கள், தலைமைக்குரு, இலண்டன் திருமுருகன் கோவில்

வெளியீட்டு உரை –      சிவாகம ரெத்தினம் சிவத்திரு இரகு.கமலநாதக் குருக்கள், தலைமைக்குரு என்பீல்டு நாகபூசணி அம்மன் ஆலயம்

எமது மரபு வழிபாட்டு நெறிகளை அறிய நூற்படிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சைவத் தமிழ் மக்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்

ஆலய நிருவாகம்

சிவாச்சாரியார்கள்