ஆடி 06, 2046 / சூலை 22, 2015 மாலை 5.30
உமாபதி அரங்கம், சென்னை
மலேசியப் பேராசிரியர் முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்கும் –
அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி வாழ்த்தும் இனிய விழா.
பேராசிரியர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்க
அனைவரையும் அன்புடன் அழைப்பது உங்கள் அன்பின்….
– ஆதிரா முல்லை
Leave a Reply