காயிதே மில்லத்து பன்னாட்டு ஊடகக்கல்விக்கழகம்

(QIAMS)

(உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

(RMRL)

இணைந்து வழங்கும்

தொல்லியல் ஆராய்வாளர்

முனைவர் மார்க்சிய காந்தியின்

‘சங்கக் காலத்தில் …’ 

என்னும்  சங்கக் காலம் குறித்த மாதத் தொடர் சொற்பொழிவு.

 

சென்னையில்

‘சங்கக்காலத் தமிழ்ச் சமூக அடிப்படைக் கட்டமைப்பு’

முதல் பொழிவு

வரும் கார்த்திகை 07, 2050 / நவம்பர் 23 சனிக்கிழமை

காலை 11:00 மணி -12.30 மணி கால அளவில்

நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி எதிரில் அமைந்துள்ள

காயிதே மில்லத்து அமைப்பின் அரங்கில் நிகழும்.

பேசி: 044 4858 1896