தமிழே விழி !                                                                                                              தமிழா விழி  ! 

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்
(திருவள்ளுவர், திருக்குறள் 268
)

மொழிப்போராளிகள் புகழ் போற்றி

இணைய உரையரங்கம் 

தை 10, 2053 ஞாயிறு 23.01.2022 காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: திருவாட்டி புனிதா சிவக்குமார்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

கவியரங்கம்:

கல்வியாளர் வெற்றிச் செழியன்

புலவர் ச.ந.இளங்குமரன்

கவிஞர் தமிழ்க்காதலன்

தமிழ்ச்செவிலி சிரீ.வானிலா

உரையரங்கம்:

முனைவர் சு.அர.கீதா

சிறப்புரை:  மும்பை இதழாளர் சு.குமணராசன்

வீர வணக்க உரை : புதுக்கோட்டை இரா.பாவாணன்

தொகுப்புரை: அரசியல் ஆசான் தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி து.அழகுதரணி

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம் & இலக்குவனார் இலக்கிய இணையம்