azhai_mounathin_chatchiyangal_nool02

மௌனத்தின் சாட்சியங்கள்   புதினம் அறிமுக விழா

திருப்பூரில் வருகின்ற

ஆவணி 20, 2046 / 06-09-2015 ஞாயிற்றுக்கிழமை

காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும்

நடைபெற உள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,

திராவிடர் விடுதலைக்கழகம்,

தாருல் இசுலாம் இயக்கம்,

தியாகி இமானுவேல் பேரவை,

இந்திய மக்கள்மதிப்பு முன்னணி(பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா),

திருவள்ளுவர் இளைஞர் மன்றம்,

பகத்சிங்கு பொதுத் தொழிலாளர் சங்கம்,

பொதுவுடைமைக் கல்வி இயக்கம்,

இந்தியக் குமுக மக்களாட்சிக் கட்சி (எசு.டி.பி.ஐ கட்சி),

ஆதித் தமிழர் பேரவை,

த.மு.மு.க,

த.பெ.தி.கழகம்

இன அழிப்புக்கெதிரான இசுலாமியர் இளைஞர் இயக்கம்,

மா.இலெ. விடுதலைப் பொதுவுடைமைக்கட்சி,

ஆம் ஆத்மி கட்சி,

மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி,

சுதந்திரம் இளைஞர் நற்பணி மன்றம் முதலான இயக்கங்களும் இதில் கலந்து கொள்கின்றன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தோழர் திருச்சி பெரியார் சரவணன்

(மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்),

தோழர் கி.வரதராசு  (கணியூர் தமிழ்க்கழகம் ) – (தமிழக வாழ்வுரிமைக் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் )

ஆகியோர் கருத்துரிமைப் பறிப்புக்கெதிராகச் சிறப்பு கண்டன உரை ஆற்ற உள்ளனர்.

அனைவரும் வருக !

samsudheenheera01