‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு
பங்குனி 08, 2050 வெள்ளி மார்ச்சு 22, 2019 மாலை 6.00
அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007
‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு
தலைவர்: முனைவர் பொற்கோ
பெரியார் நூலக வாசகர் வட்டம்
(குறிப்பு : நிகழ்ச்சித் தலைப்பு வள்ளுவரின் வடமொழிச் சிந்தனை யோட்ட எதிர்ப்பு என உள்ளது. அப்படியானால் வள்ளுவருக்கு ஆரியச்சிந்தனை ஓட்டம் இருப்பதாதகவும் அதை எதிர்ப்பதாகவும் இதன் மூலம் திருவள்ளுவரை எதிர்ப்பதாகவும் பொருள் ஆகிறது. இது நிகழ்ச்சி உணர்விற்கு எதிரானது என்பதால் தலைப்பை மாற்றிக் குறித்துள்ளேன்.)
Leave a Reply