விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77
ஆனி 07, 2050 / சனிக்கிழமை / 22.6.2019
மாலை 6 மணி
இடம்: செய்தியாளர்கள் அரங்கம், எம்ஞ்சியார் பேருந்து நிலையம் எதிரில், (மாட்டுத்தாவணி), மதுரை
விடுதலை வாசகர் வட்டம், மதுரை – சொற்பொழிவு-77
தலைமை: பொ.நடராசன் (நீதிபதி பணி நிறைவு, விடுதலை வாசகர் வட்டம்)
முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்),
அ.மன்னர்மன்னன் (தலைவர், மதுரை புறநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: ச.பால்ராசு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்)
தொடக்கவுரை: கே.வி.இராமகிருட்டிணன் (திருவள்ளுவர் மன்றம்)
வழக்குரைஞர் வைரமுத்து
சிறப்புரை: செயபால் சண்முகம்
தலைப்பு: மாபெரும் தமிழ்க்கனவு
நன்றியுரை: மா.பவுன்ராசா (ஒருங்கிணைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்).
Leave a Reply