விருட்சமும் நண்பர்கள் வட்டமும் – 6 ஆவது கூட்டம்
கார்த்திகை 13, 2049 / வியாழக்கிழமை / 29.11.2018
மாலை 5.45
கிளை நூலகம், 7 இராகவன் குடியிருப்பு 3 ஆவது தெரு,
சாபர்கான் பேட்டை, சென்னை
விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும்
6 ஆவது கூட்டம்
தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள்
தொடர் உரை: முனைவர் வ.வெ.சு
(காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து வருகிற நேர் தெரு; அசோக்நகர் நோக்கி வரவேண்டும்)
பேசுவோர் குறிப்பு : விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இலக்கியப் பேச்சாளர். தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் 52 கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி உள்ளார்.
தொடர்புக்கு : அழகியசிங்கர்
தொலைபேசி எண் : 9444113205
Leave a Reply