கார்த்திகை 01, 2049, நவம்பர் 17, 2018

சிரீராம் குழும அலுவலகம் 
மூகாம்பிகை வளாகம்
(4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம்
மயிலாப்பூர் சென்னை 600 004 
(
சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 44

தலைப்பு:  கவிதைப் படிமமும் அழகியலும்

 சிறப்புரை:  மரு. வேணு வேட்(ட)ராயன்