இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தி கலந்து எழுதுவோரை
இருட்சிறையில் தள்ளிடுக!
“சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர்.
. . . . . . . . . . . . . . . . . .
எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம்.
“சுகர் பேசண்ட்சு”
“முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு”
“முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”,
“முளைத்த மேத்தி ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்திருப்பதால், ஃப்ரீ ரேடிக்கல்சு உருவாவதைத் தடுத்து”
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply