ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1651-1660 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1641 -1650இன் தொடர்ச்சி)
1651. வண்ணவியல் | Chromatology |
1652. வயணஇயல் | Methodology |
1653. வரலாற்றியல் | Historiology |
1654. வரலாற்றுமொழியியல் | Diachronic linguistics / Historical linguistics |
1655. வரலாற்றுக் கிளைமொழியியல் | Diachronic Dialectology |
1656. வரலாற்றுக் குமுகவியல் | Historical Sociology |
1657. வரலாற்றுப் புவியியல் | Historical Geology |
1658. வரிசைப் புள்ளியியல் | Order statistics |
1659. வரைகணிதவியல் Finite mathematics – சிற்றளவு கணிதவியல், முடிவுள்ள கணிதம், வரை நிலைக் கணிதவியல், பிரயோகக் கணிதம், பயனுறுத்த கணிதம் எனப்படுகின்றன. இலங்கையில் பயன்படுத்தப் பெறும் பிரயோகம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. வரையறுத்த அல்லது வரைநிலை என நாம் பயன்பாட்டில் பொருள் கொள்ளும் வகையில் சுருக்கமாக வரைகணித வியல் எனலாம். | Finite mathematics |
1660. வரைகூறற்றப் புள்ளியியல் | Nonparametric statistics |
(தொடரும்)
Leave a Reply