சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 756 – 763
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 751 – 755 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 756 – 763
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
756. Wireless Telegraph – கம்பியிலாத் தந்தி
757. Aeroplane – விண்ணூர் பொறி
758. Type writing Machine – எழுத்தடிக்கும் இயந்திரம்
759. Тypes – அச்செழுத்துக்கள்
760. Printing Blocks – உருவம் பதிக்கும் கருவிகள்
761. Compositors – எழுத்தடுக்குவோர்
762. Motor-Car – தாமியங்கி
763. Telephone – தொலைவிற் பேசுங் கருவி
நூல் : இந்திய பத்திரிகைத் தொழிலியல், (1935)
நூலாசிரியர் : வி. நா. மருதாசலம்
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply