(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850– தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 851-864

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

851. வர்ச(ஷ)ம் –           ஆண்டு

852. கசா(ஷா)யம்         –           பொருட்களை ஊறக்கொண்டது

853. கனகம், சு(ஸ்)வர்ணம்        –           பொன்

854. (ஸ்)தோத்ரம்         –           புகழ்

855. வ்ருச(ஷ)பம்         –           எருது

856. கருதம்      –           நெய்

857. அநுக்ரக(ஹ)ம்       –           அருள்

858. ச(ஸ)ப்தம் –           ஒலி

859.. ச(ஸ)ப்த   –           ஏழு

860. வார்த்தை  –           சொல்

861. அட்(ஷ்)டம்          –           எட்டு

862. சூ(ஸு)ர்பன்          –           ஞாயிறு, பரிதி

863. ச(ஸ)ரீரம்  –           உடல்

864. ச(ஸ)ங்கீதம்           –           இசை

நூல்      :           மோசூர் ஆலடிப் பிள்ளையார் புகழ்ப் பத்து – (1940)

                        மூலமும் உரையும்

நூலாசிரியர்       :           மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர். ஏ.செ.,

                        பச்சையப்பன் கல்லூரி

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்