நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28)

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஆவணி 07, 2054 ஞாயிறு 03.09.2023

தமிழ்நாட்டு நேரம் காலை 10.00

அணுக்க இணைய வழிக் கூட்டம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம்

தலைவர் : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன்,

செயலர், கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம்

உரையாளர்கள்:

முனைவர் சிரீதாசு செல்வம், கனடா

– இலக்குவனாரின் சங்க இலக்கிய ஆய்வுகள்

முனைவர் வேணு புருசோத்தமன்

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ ஆய்வுரை

     முனைவர் எழுத்தாளர் அகணி சுரேசு, கனடா

     – இலக்குவனாரின்  தொல்காப்பிய மொழிபெயர்ப்பு

நினைவுரை : தமிழ்த்தேசியர் தோழர் தியாகு

தொகுப்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்,

செயலர், தமிழ்க்காப்புக் கழகம்

நன்றியுரை : மாணவர் ம.காவேரி