கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா
கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா தமிழ்க் காப்புக் கழகத்தின் தில்லிக் கிளை கடந்த பத்துத் திங்களாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முனைவர் புத்தேரி தானப்பன் அவர்கள் செம்மையாகச் செயல்புரிந்து வருகிறார். அவருடைய இலக்கியத் தொண்டினைப் பாராட்டி கடந்த ஆனி 31,2057/15 – 7 – 2026 அன்று தில்லி, நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள அரசமைப்பு மன்றத்தில் (Constitutional Club) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உலகக் கல்விச் சாதனை விருதுக் குழு(World Educational Achievement Award Council) அவருக்கு…
கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1 : தொடர்ச்சி) சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 2 தென்னிந்தியா – இலங்கை கலைக் களஞ்சியத்தில் இடம் பெற்ற இராமச்சந்திரனார் குறித்த ஆங்கிலக் கட்டுரையை அளித்துள்ளார். இதுபோல் இராமச்சந்திரனாரின் இளைய மகன் இராமச்சந்திரன் எழுதிய மற்றோர் ஆங்கிலக் கட்டுரையையும் ‘சாதனையாளர் சரிதை’ என்னும் ஐந்தாவது கட்டுரையில் அளித்துள்ளார். இராமச்சந்திரனாரின் முதல் முழக்கம 1916 இல் எழுதப்பெற்றது. அது வருமாறு ஏ தாழ்ந்ததமிழகமே! என்று நீ சமூக நீதி பெறுவாய்? ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே! என்று நீ சமநீதி…
ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 நாள்: மாசி 10, 2057 ஞாயிறு 22.02.2026 காலை 10.00 மணி அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை :…
